MEENAKSHI MATRIMONY
மீனாட்சி திருமண சேவை
அனைத்து நாடுகளிலும் இருக்கின்ற ஆண் பெண் இருபாலருக்கும் தேவைக்கேற்ற ஜாதகங்கள் எங்களிடம் இருக்கின்றன தகமைக்கு ஏற்றப்படி தெரிவு செய்து கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்
Contacts:
BALA: 647-889-2710
SARMA: 416-570-4763
416-230-0335
Calendar 2023 Tamil
Calendar 2023 English
SVKRK JOTHISHAM
I am Hindu priest and astrologer last 42 years studies Sri Lanka and India astrology studying my father and India. I am performing Temple ceremonies and Home Pooja .
Astrological doing birth chart matching horoscope numerology all of doing .

இந்த நிறுவனம் ஜோதிட சேவைக்கு 1977/10/26 முதல் கொழும்பில் எனது தந்தையாரின் வழிகாட்டலில் பயின்று சோதிடம் குருத்துவம் போன்றவற்றை ஆரம்பித்து பின்பு 1981 ஆண்டு சாவகச்சேரியில் குருத்துவத்தை முறையாக பண்டிதர் சிவஸ்ரீ சதாசிவ சர்மா சிவ ஸ்ரீ சோமசுந்தர குருக்கள் மூலமாகவும் ஜோதிடத் துறையில் என்னது தந்தையாரான சிவஸ்ரீ விஸ்வநாத குருக்கள் மூலமாகவும் திருக்கணித ஜோதிடர் சிவ ஸ்ரீ சிதம்பரநாத குருக்கள் தலைமையில் அவரின் புத்திரன் பிரம்மஸ்ரீ ஜெகதீஸ்வர சர்மா ஆகியோரின் உதவியால் ஜோதிட துறையில் மென்மேலும் சிறப்பாக கற்று இன்றுவரை குருத்துவத்தையும் ஜோதிடத்தையும் சிறப்பாக செய்து எல்லோராலும் போற்றக்கூடிய நிலையில் சிறப்பாகவும் அன்பாகவும் செயல்பட்டு வருகிறேன் அத்துடன் இந்து சமய சமூக சேவைகளையும் சிறப்பாக நடாத்தி வருகின்றேன் ஆலயங்களில் ஆலோசகராகவும் எமது சமூகத்தில் சுபகாரிய சுபநிகழ்வுகள் கிரகப்பிரவேசம் போன்ற அணைத்து வீட்டு கிரியைகளையும் சிறப்பாக செய்து வருகின்றேன்
1988/10/24 அன்று நயினை சிவஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வர குழுக்கள் அவர்களால் ஆசாரி அபிஷேகம் செய்யப்பட்டு அவர்களோடு பல கும்பாபிஷேகங்கள் ஆலய திருவிழாக்கள் போன்றவை சிறப்பாக பங்குபற்றி செய்து வந்தேன்
அடுத்து எனது சோதிட சேவையில் பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதுவது பலன் பார்ப்பது சுப காரியங்களுக்கு முகூர்த்தம் கணித்தல் திருமண பொருத்தம் பார்த்தல்
எண்கணித படி பெயர் வைத்தல் போன்ற இன்னும் பல சேவைகள் எம்மால் செய்யப்பட்டு வருகின்றன அதேவேளையில் இலங்கை இந்தியா கனடா போன்ற நாடுகளில் 20க்கு மேற்பட்ட கௌரவ விருதுகள் பெற்றுள்ளேன்
மேலும் கனடா நாட்டில் ஆலயங்களின் அனுசரணையாக இருந்து செய்கின்ற தொழில் மிகவும் சிரத்தையுடன் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் சிறப்பாக பூஜை வழிபாடுகள் ஆலோசனைகள் போன்றவற்றை அன்பாக எடுத்து கூறி செயல்பட்டு வருகிறேன்
கனடா ரொறொன்ரோ மீனாட்சிஅம்மன் ஆலயம் கனடா கந்தசுவாமி ஆலயம் போன்றவற்றிலும் சிறப்பான சேவைகள் ஆற்றி கனடா கந்தசுவாமி ஆலய ஆகம ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறேன்
எமது சேவைகள்
ஜோதிடத்தில் ஜெனன ஜாதகம் கணித்தல் பலன் பார்த்தல் திருமண பொருத்தம் பார்த்தல் எண் கணிதப்படி பெயர் வைத்தல் சுபகாரியங்களுக்கு முகூர்த்தம் குறித்தல்.
ஆன்மீக சேவைகள்
ஆலய உற்சவம் கும்பாபிஷேகம் விசேட பிரார்த்தனைகள் வழிபாடுகள் கணபதி ஹோமம் திருமணம் பதிவு திருமணம் புதுமனை புகுவிழா பூப்புனித நீராட்டு விழா சிரார்த்தம் போன்ற இன்னும் பல சேவைகள் சிறப்பான முறையிலே செய்து வருகின்றேன்
என்னது நிறுவனம்
S V K R K Jothisham
மீனாட்சி இந்து மத சேவை
Contact Us
For performing Temple ceremonies and Home Pooja . Astrological doing birth chart matching horoscope numerology all of doing .
Visit Us
Call us to visit our place for consultation.
Call Us
(+1) 416 570 4763
(+1) 416 230 0335
Email Us
vrsarma@hotmail.com